ஆஹா ஓஹோன்னு கர்த்தர்
aahaa ohonnu karthar
ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் - 4 கீழே விழுந்தா உன்னை மேல தூக்குவார் நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார்
Lift பண்ணும் Time இதுவே கர்த்தர் உன்ன உயர்த்துவாரே
1. Brothers எல்லாம் குழியிலத்தான் போட்டாலுமே Joseph ஓடே கர்த்தர் கரம் எந்நாளுமே Slight ஆ காத்திரு Weight ஆ உயர்த்துவாரே தரிசனம் நிறைவேறுமே Slight ஆ காத்திரு Weight ஆ உயர்த்துவாரே தலையாக மாற்றிடுவாரே
2. ஈட்டியோடே சவுலைப்போல வந்தாலுமே David டோட கர்த்தர் கரம் எந்நாளுமே - 2 ஆராதனை செய்யும் வீரனுக்கு முன் Gossip எல்லாம் பறந்தோடுமே Praise and Worship செய்யும் வீரனுக்கு முன் பேய்களெல்லாம் நடுங்கி ஓடுமே
3. Zero வாக உலகம் உன்ன பார்த்தாலுமே Hero வாக இயேசு உன்ன பார்க்கின்றாரே தூசி உதறி எழும்பும் சீயோன்னு நீ பரிசுத்தமா Shine பண்ணுவ Dust உதறி Rising சீயோன்னு நீ Holyயாக Shine பண்ணுவ
More from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri