யோசனையில் பெரியவரே
yosanaiyil periyavarae
யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை சேயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை
ஓசான்னா உன்னத தேவனே ஓசான்னா ஓசான்னா ஓசான்னா
கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல சுமப்பவரே ஆராதனை ஆராதனை
சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை
வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை
தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை
பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை
உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக் கல்லே ஆராதனை ஆராதனை
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm C Ab Fm
Ab Eb C Fm
Fm C
C7 Db C Fm
Fm C Ab Fm
Ab Eb C Fm
Fm C Ab Fm
Ab Eb C Fm
Fm C Ab Fm
Ab Eb C Fm
Fm C Ab Fm
Ab Eb C Fm
Fm C Ab Fm
Ab Eb C Fm
Fm C Ab Fm
Ab Eb C FmMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal