அகில உலகம் நம்பும்
agila ulagam nambum
அகில உலகம் நம்பும் நம்பிக்கையே அதிசயமானவரே
என் நேசர் நீர்தானே எல்லாமே நீர்தானே உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் தினம் தேடுவேன்
1. என் செல்வம் என் தாகம் எல்லாமே நீர்தானே எனக்குள் வாழ்பவரே இதயம் ஆள்பவரே - என் நேசர்
2. பாவங்கள் நிவர்த்தி செய்ய பலியானீர் சிலுவையிலே பரிந்து பேசுபவரே பிரதான ஆசாரியரே
3. வல்லமையின் தகப்பனே வியத்தகு ஆலோசகரே நித்திய பிதா நீரே சமாதான பிரபு நீரே
4. உம் சமூகம் ஆனந்தம் பரிபூரண ஆனந்தம் பேரின்பம் நீர்தானே நிரந்தர பேரின்பமே
5. என் இதயம் மகிழ்கின்றது உடலும் இளைப்பாறுது காக்கும் தகப்பன் நீரே பரம்பரை சொத்து நீரே
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D5
Dm
Bb
C Dm(D)
Bb C D
Bb C D
Dm Gm F
Em F
Bb
Dm
Dm Gm F
Em F
Bb
Dm
Dm Gm F
Em F
Bb
DmMore from Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலையில் உம் திருமுகம் தேடிadhigaalaiyil um thirumugam thediFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal