அடிமை நான் ஆண்டவரே
adimai naan aandavarae
அடிமை நான் ஆண்டவரே - என்னை ஆட்கொள்ளும் என் தெய்வமே தெய்வமே தெய்வமே அடிமை நான் ஆட்கொள்ளும் - 2
1. என் உடல் உமக்குச் சொந்தம் - இதில் எந்நாளும் வாசம் செய்யும் - 2
2. உலக இன்பமெல்லாம் - நான் உதறித் தள்ளி விட்டேன் - 2
3. பெருமை செல்வமெல்லாம் - இனி வெறுமை என்றுணர்ந்தேன் - 2
4. வாழ்வது நானல்ல - என்னில் இயேசுவே வாழ்கின்றீர் - 2
5. என் பாவம் மன்னித்தருளும் - உம் இரத்தத்தால் கழுவிவிடும் - 2
6. முள்முடி எனக்காக - ஐயா கசையடி எனக்காக - 2
7. என் பாவம் சுமந்து கொண்டீர் - என் நோய்கள் ஏற்றுக் கொண்டீர் - 2
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm Cm6 Eb Gm
Cm6 Gm
Bb
Gm Eb Cm
Bb Gm
Eb Cm6 Gm
Bb Gm
Eb Cm6 Gm
Bb Gm
Eb Cm6 Gm
Bb Gm
Eb Cm6 Gm
Bb Gm
Eb Cm6 Gm
Bb Gm
Eb Cm6 Gm
Bb Gm
Eb Cm6 GmMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலையில் உம் திருமுகம் தேடிadhigaalaiyil um thirumugam thediFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal