அதி சீக்கிரத்தில்
adhi seekkirathil
அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம் சோர்ந்து போகாதே - நீ
உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்க படுகின்ற நேரமிது - சோர்ந்து
ஈடு இணையில்லா மகிமை இதனால் நமக்கு வந்திடுமே
காண்கின்ற உலகம் தேடவில்லை காணாதப் பரலோகம் நாடுகிறோம்
கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால் பாக்கியம் நமக்கு பாக்கியமே
மன்னவன் இயேசு வருகையிலே மகிழ்ந்து நாமும் களிகூருவோம்
மகிமையின் தேவ ஆவிதாமே மண்ணான நமக்குள் வாழ்கின்றார்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலையில் உம் திருமுகம் தேடிadhigaalaiyil um thirumugam thediFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal