அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
akkini neruppaay irangi vaarum
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் அபிஷேகம் தந்து வழிநடத்தும் - 2
முட்செடி நடுவே தோன்றினீரே மோசேயை அழைத்து பேசினீரே - 2 எகிப்து தேசத்திற்குக் கூட்டிச் சென்றீரே - 2 எங்களை நிரப்பிப் பயன்படுத்தும் - இன்று - 2
எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே இறங்கி வந்தீர் அக்கினியாய் - 2 இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே - 2 எங்களின் குற்றங்களை எரித்து விடும் - 2
ஏசாயா நாவை தொட்டது போல எங்களின் நாவைத் தொட்டருளும் - 2 யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே - 2 எங்களை அனுப்பும் தேசத்திற்கு - 2
அக்கினி மயமான நாவுகளாக அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே - 2 அந்நிய மொழியை பேச வைத்தீரே - 2 ஆவியின் வரங்களால் நிரப்பினீரே - 2
இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய் இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே - 2 இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட - 2 எங்களை நிரப்பும் ஆவியினால் - 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm C
Bb C Dm
Dm C
C7 Bb Dm
Am
Bb C Dm
Dm C
C7 Bb Dm
Am
Bb C Dm
Dm C
C7 Bb Dm
Am
Bb C Dm
Dm C
C7 Bb Dm
Am
Bb C Dm
Dm C
C7 Bb Dm
Am
Bb C DmMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலையில் உம் திருமுகம் தேடிadhigaalaiyil um thirumugam thediFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal