இயேசுவுக்காக வாழ நண்பனே நீ
yesuvukkaaga vaazha nanbanae nee
இயேசுவுக்காக வாழ நண்பனே நீ வருவாயா? அமைதி இல்லாமலே மனதுயர வேதனையில் கலங்கும் மக்கள் ஆயிரமாயிரம் அமைதியின் மன்னன் இயேசு தானே - இந்த இயேசுவை கூற வருவாயா?
வியாதி படுக்கையில் ஆறுதல் இல்லாமலே வாடும் மக்கள் ஆயிரமாயிரம் வியாதியை சுமந்தவர் இயேசு தானே - இந்த இயேசுவை கூற வருவாயா?
பாவத்தின் அடிமையில் விடுதலை இல்லாமலே தவிக்கும் மக்கள் ஆயிரமாயிரம் விடுதலை நாயகன் இயேசு தானே - இந்த இயேசுவை கூற வருவாயா?
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal