அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்
aruthus serkka aalillaamal
அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல் அழிந்து போகின்ற பழுத்துக் கிடக்கும் அறுவடையை பாரும் இறைவா (இறைவா)
1. திறமை மிகுந்த இளைஞர் குலம் சும்மா நிற்குதே பரமன் உந்தன் அழைப்புக்காக காத்துக்கிடக்குதே உழைக்க ஆர்வம் உள்ள இந்த இளைஞரையெல்லாம் – 2 அழைத்துச்சேரும் உம்மரசை பரப்புவதற்கே
2. அறவடைக்கு அனுப்பட்டோர் அதிகமில்லையே அனுப்பப்பட்டோர் அறுவடைக்கும் போதவில்லையே எத்தனையோ பணிகளிலே மூழ்கி இருப்பதால் – 2 மறைபரப்புப் பணியைச் செய்ய இயலவில்லையே
3. காலநேரம் தேவை எல்லாம் அறிந்த இறைவா துறவறத்தோர் இப்பணிக்கு துணையாய் வந்திட தந்தருளும் ஆற்றல்மிக்க இல்லறத்தோரை – 2 உம்மரசாம் மீட்புப்பணி முழுமை எய்திட
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- இயேசு அல்லால் யார் உண்டுyesu allaal yaar unduBro. Cruz Divakaran · Meetpin Geethangal