அல்லேலூயா கல்வாரி
alleluya kalvaari
அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா அல்லேலூயா கிருபை தந்திடும் நேசா - 2 உம்மையே நாடி ஓடி வந்தேன் - உன் பாதம் இரக்கம் காட்டிடும் ஐயா - 2
ஆபத்து காலத்தில் என்னை கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன் என்றீரே தோவா மாறுபட்ட இதயத்தை நொறுங்குண்ட ஆவியை புறக்கணியாதிரும் நேசா - 2
உம்மையே நோக்கி கூப்பிட்டால் போதும் நீர் எந்தன் சமீபமல்லோ ஐயா ஐயா - 2 எந்தனின் பாரத்தை உந்தன் மேல் வைத்திட்டேன் ஆதரிப்பீர் இயேசு நாதா - 2
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- இயேசு அல்லால் யார் உண்டுyesu allaal yaar unduBro. Cruz Divakaran · Meetpin Geethangal