அல்லேலூயா அல்லேலூயா விடுதலை
alleluya alleluya vidudhalai
அல்லேலூயா அல்லேலூயா விடுதலை விடுதலை ஆண்டவரே ஆவியானவர் அவர் எங்குண்டோ அங்கு விடுதலை
பாவத்திலிருந்து விடுதலை சாபத்திலிருந்து விடுதலை அழிவிலிருந்து விடுதலை அடிமைத்தனத்தில் விடுதலை பாவி என் மீது அன்பு வைத்தாரே
சேற்றில் இருந்து என்னை தெரிந்து கொண்டாரே தம் இரத்தத்தாலே கழுவி விட்டாரே ஆவியாலே அபிஷேகம் செய்தாரே
ஆனந்தம் ஆனந்தமே கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்க்கை ஆனந்தம் ஆனந்தமே
என் இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளை இனி கவலை ஒன்றும் என் வாழ்வில் இல்லை அவர் அனுதினமும் வழி நடத்தும் தேவன் கண்ணின் மணிபோல் என்றும் என்னை அவர் காப்பார் - ஆனந்தம் ஆனந்தமே
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- இயேசு அல்லால் யார் உண்டுyesu allaal yaar unduBro. Cruz Divakaran · Meetpin Geethangal