அழைக்கிறார் அழைக்கிறார்
azhaikkiraar azhaikkiraar
அழைக்கிறார் அழைக்கிறார் இயேசு உன்னை எனக்காய் ஜீவன் ஈந்தவர் அவரே கனிவாய் அழைக்கிறார்
1. கல்வாரி மீதிலே மீறுதல் தொலைக்க காயங்கள் அடைந்தனர் வார்த்தைகள் யாவும் போக்கிட வல்ல வார்த்தையை நம்பியே வா - அழை
2. இதயம் நொந்து நொறுங்குண்ட வரை இகத்தில் தேற்றியவர் கீலேயாத்தின் நல் ஒளஷதமாக காயங்களாற்றிடுவார் - அழை
3. ஏகனாய் நீயும் கானக வழியே ஆகிடும் வேளையிலும் மேய்ப்பர் போல இன்குரல் தந்து மா தயவாய் அணைப்பார் - அழை
4. ஆவியினாலே அபிஷேகித்தே ஆலயமாக்கிடவும் நித்திய மகிமை பெற்றதில் வளர சத்தியர் தயை அருள்வார் - அழை
5. இயேசுவே நித்திய ஜீவனும் வழியும் சத்தியமுமானவரே இயேசுவல்லாது பேரின்ப ஊற்றே இப்பூவிலுனக்கில்லையே - அழை
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- இயேசு அல்லால் யார் உண்டுyesu allaal yaar unduBro. Cruz Divakaran · Meetpin Geethangal