அன்பின் சமூகமே
anbin samoogamae
அன்பின் சமூகமே இறை அருளின் திருக்கூட்டமே பேதமில்லாதே கூடுவோம் - அருள் வேதத்தின் வாக்கிலே வாழுவோம் அல்லேலூயா பாடி நாம் ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா பாடி நாம் மகிழ்ந்திடுவோம்
தந்தை மகன் தூய ஆவியென இறைவன் உறவுடன் வாழ்கின்றார் சிந்தையும் செயலும் ஒருங்கிணைந்த திரித்துவ சமூகத்தைப் போற்றிடுவோம் - 2
அனைவரும் குடும்பமாய் கூடிடுவோம் ஒருள்ளம் ஒருமனம் கொண்டு வாழ்வோம் தேவையில் உடமையைப் பகிர்ந்திடுவோம் சேவையில் தினம் நம்மைத் தந்திடுவோம் - 2
எல்லோர்க்கும் நண்பராய் ஆகிடுவோம் பொல்லார்க்கும் நன்மையே செய்திடுவோம் மன்னித்து மறந்தே வாழ்ந்திடுவோம் மங்காத அன்பிலே மிளிர்ந்திடுவோம் - 2
More from Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- இயேசு அல்லால் யார் உண்டுyesu allaal yaar unduBro. Cruz Divakaran · Meetpin Geethangal