இயேசுவின் வருகை இன்று
yesuvin varugai indru
1. இயேசுவின் வருகை இன்று வெகு சமீபமாய் தெரிகின்றது உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகின்றது
ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே இயேசு கிறிஸ்து வருகின்றார் ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே இயேசு கிறிஸ்து வருகின்றார்
2. பாவத்தில் புரளுவதும், மா சாபத்தில் முடியும் அன்று - நீ - (2) உன் வாழ்க்கையில் ஒரு திருத்தம் வெகு அவசியமாகின்றது
3. அன்பினால் வரும் அழைப்பு நல்லதோர் எச்சரிப்பு - (2) உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகிறது
4. தயவாக ஓடியே வா கிருபையின் வாசல் உண்டு - நீ - (2) உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகிறது
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal