அன்பின் ஆண்டவரே
anbin aandavarae
அன்பின் ஆண்டவரே ஆத்ம அமைதி தந்தீர் அன்பில் இறுக்கம் பண்பில் ஒழுக்கம் என்றும் காத்திடுவீர் - இயேசுவே -(2)
1. சொந்தப் பிள்ளையாக எட்டிக் காயுமான இந்தப் பாவியையும் பங்கம் பாசம் காட்டி
அன்பிதோ துதிப்பேன் அன்பிதோ மகிழ்வேன் ஆத்ம அமைதி தந்தீர் - இயேசுவே ஆத்ம அமைதி தந்தீர் - அன்பின்
2. வாழ்நாள் முடிவுவரை தேவ பணிபுரிவேன் கள்ளம் கபடு இன்றி கர்த்தர் வழியில் செல்வேன்
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அழகாய் நிற்கும் யார் இவர்கள்azhagaay nirkum yaar ivargalBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal