அதிசயமான ஒளி மாய நாடாம்
adhisayamaana oli maaya naadaam
அதிசயமான ஒளிமய நாடாம் நேசரின் நாடாம் - நான் வாஞ்சிக்கும் நாடாம்
1. பாவம் இல்லாத நாடு ஒரு சாபமும் காணா நாடு - 2 நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம் உன்னதத்தில் ஓசன்னா - அல்லேலூயா
2. சந்திர சூரியன் இல்லை ஆனால் இருள் ஏதும் காணவில்லை - 2 தேவகுமாரன் ஜோதியில் ஜோதி நித்திய வெளிச்சமவர் - என்றும் பகல்
3. விதவிதக் கொள்கையில்லை பலப்பிரிவுள்ள பலகை இல்லை - 2 ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர் எங்குமே அன்புமயம் - அன்புள்ளோர் செல்லும்
4. பிரச்சனை ஏதும் இல்லை வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை - 2 மொழி நிறம் ஜாதி பற்று உடையோர் எவருமே அங்கு இல்லை - அன்பே மொழி
5. பல பல திட்டம் இல்லை ஆளும் சட்டங்கள் ஏதும் இல்லை - 2 காவல்துறையில்லை கண்டிப்பும் இல்லை மனிதனின் ஆட்சியில்லை - பேரானந்தமே
6. கடைத்தெரு ஏதும் இல்லை தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை - 2 தரித்திரர் செல்வர் சிறியவர் பெரியோர் ஆகிய சிறப்பும் இல்லை - எல்லாம் சமம்
7. இயேசுவின் இரத்ததினால் பாவம் கழுவினால் செல்லலாமே - 2 இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர் இப்பூமியில் எவரும் வேண்டாம் இன்றே வாரீர்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Bm C G
D D7 G
G D G
C G
Bm Em Am G
G D7 G
G D G
C G
Bm Em Am G
G D7 G
G D G
C G
Bm Em Am G
G D7 G
G D G
C G
Bm Em Am G
G D7 G
G D G
C G
Bm Em Am G
G D7 GMore from Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அழகாய் நிற்கும் யார் இவர்கள்azhagaay nirkum yaar ivargalBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal