அந்த நாள் வந்திடும்
andha naal vandhidum
அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும் அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்
1. இந்த நாள் வாழ்பவர் பரிசுத்தத்தில் தேறட்டும் எக்காளம் எடுத்து எச்சரிக்கை கூறட்டும் - (2) அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்
2. இந்த நாள் வாழ்பவர் திறப்பின் வாசல் நிற்கட்டும் பாவத்தில் ஊழ்பவர் ஊழ்கிடாமல் தடுக்கட்டும் - (2) அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்
3. இந்த நாள் வாழ்பவர் திறந்த வாசல் காணட்டும் இராக்காலம் வருமுன்னர் சுதந்தரித்துக் கொள்ளட்டும் - (2) அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்
4. இந்த நாள் வாழ்பவர் ஆத்மாதாயம் செய்யட்டும் அந்த நாள் வந்ததும் நட்சத்திரமாய் ஜொலிக்கட்டும் - (2) அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அழகாய் நிற்கும் யார் இவர்கள்azhagaay nirkum yaar ivargalBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal