அரியதோர் செய்தி பெற்றோம்
ariyadhor seydhi petrom
அரியதோர் செய்தி பெற்றோம் பெரியதோர் பொறுப்பும் ஏற்றோம் தெரிந்தவர் கூறாவிட்டால் தெரியாதோர் அறிவதெங்கே?
அங்கே ஆயிரம் அறுவடை ஆயிரம் இங்கே இயேசுவே அடியவர் ஆயத்தம்
1. ஒன்றும் இல்லார் அதிகம் உண்டு உண்டு களிக்க காலம் இல்லை பங்குகளை அனுப்பவேண்டும் எங்கும் மகிழ்ச்சி காணவேண்டும்
2. கண்ணீரோடு விதைத்த விதைகள் நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் சிறுக விதைத்தால் சிறுக அறுப்போம் பெருக விதைத்தால் பெருக அறுப்போம்
3. ஆதி சபைகள் கண்ட வளர்ச்சி அடியார் பணியில் காணச் செய்யும் அப்போஸ்தலர்கள் பெற்ற முதிர்ச்சி அடியேன் வாழ்வில் விளங்கச் செய்யும்
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அழகாய் நிற்கும் யார் இவர்கள்azhagaay nirkum yaar ivargalBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal