அன்பின் உருவம் ஆண்டவர்
anbin uruvam aandavar
அன்பின் உருவம் ஆண்டவர் அழைக்கிறார் நீ அருகில் வா தொய்ந்து போன உன் வாழ்வினை கேட்கிறார் நீ அருகில் வா
ஓடிவா நீ ஓடிவா கண்கலங்கியே நீ வா தூரமாய் நிற்கும் உன்னைத் தான் அழைக்கிறார் நீ அருகில் வா
மனிதர் பலரை நன்பினாய் பலமுறை தடுமாறினாய் உற்றார் பெற்றார் அன்பெல்லாம் கனவு போன்று அகலுமே
நண்பர் பலரும் இருப்பினும் நாடும் அன்பை பெற்றாயோ செல்வம் எல்லாம் மாயையே உலகம் கானல் நீராமே
ஒரு முறை அன்பை ருசித்து விழுந்து போன நீ எழும்பி வா பலமுறை துரோகம் செய்ததால் இயேசுவின் கண்ணீரை துடைக்க வா
இன்னும் நொந்து போகாமல் இன்றே அருகில் ஓடிவா உள்ளம் கூறும் உன்னையே தள்ளேன் என்றார் ஓடிவா
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G A G D D G A G D D F#m Bm D G Em A G F#m Bm A D D G A G D D G A D D G A G D D G A D D G A G D D G A D D G A G D D G A D
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அழகாய் நிற்கும் யார் இவர்கள்azhagaay nirkum yaar ivargalBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal