இயேசுவின் பிள்ளைகள்
yesuvin pillaigal
இயேசுவின் பிள்ளைகள் நாங்கள் எப்போதும் மகிழ்ந்திருப்போம் இயேசுவின் பிள்ளைகளே எப்போதும் மகிழ்ந்திருங்கள்
எந்நேரமும் எவ்வேளையும் இயேசுவில் களிகூறுவோம் நம் நேசரில் களிகூறுவோம் - 2
எதை நினைத்தும் கலங்காமல் இப்போதும் ஸ்தோத்தரிப்போம் நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம்
இன்று காணும் எகிப்தியரை இனிமேல் காணமாட்டோம் நமக்காய் யுத்தாம் செய்வார் - இயேசு
நமக்கு எதிராய் மந்திரம் இல்லை குறிசொல்லல் எதுவும் இல்லை சாத்தான் நம் காலின் கீழே - இன்று
காற்றை நாம் காணமாட்டோம் மழையையும் பார்க்க மாட்டோம் வாய்க்கால்கள் நிரப்பப்படும்
நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாய் செய்திடுவார் அதிசயம் செய்திடுவார்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal