இயேசுவின் நாமத்தினால்
yesuvin naamathinaal
இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில் திவ்விய அவர் சமூகம் நம் அருகினில் இருக்கிறது 2
கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்-2 மாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாத தென்னாளிலும்-2
பாடுங்கள் பரவசமாய் பரமன் இயேசு அன்பினையே-2 துதிக்கின்றபோது எழுகின்ற நெருப்பு மகிமையைக் காணச் செய்யும்- 2
கண்ணீர் துடைத்திடுவார் கரங்கள் பற்றி நடத்திடுவார்-2 அழைக்கின்ற பக்தர் குரலினைக் கேட்டு ஆசீர்கள் அளித்திடுவார்-2
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal