இயேசுவின் கரங்களில
yesuvin karangalila
இயேசுவின் கரங்களில் நான் தவழ்கின்றேன் இனி என்ன கவலை கேட்பதையெல்லாம் கொடுத்திடும் இயேசு இருக்கையில் ஏன் கவலை - 2
என் தேவை என்னவென்று படைத்தவர் அவர் அறிவார் என்னையே நான் கொடுத்து விட்டேன் அவரே பார்த்துக் கொள்வார் - 2
உன் வழியில் என் கால்கள் தள்ளாடும் நேரத்திலே ஆண்டவரே உம் அருளாலே என்னைத் தாங்கிடுமே - 2
என் இதயம் கவலையினால் மிகுந்திடும் வேளையிலே ஆண்டவர் தம் ஆறுதலால் இன்பத்தில் ஆழ்த்துகிறார்
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal