இயேசுவின் இரத்தத்தால்
yesuvin irathathaal
இயேசுவின் இரத்தத்தால் பாவம் நீங்கிடும் நம் இயேசுவின் இரத்தத்தால் சாபம் நீங்கிடும் சகல பாவங்களும் இன்றே நீங்கட்டுமே – 2
இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பில்லை இயேசு நமக்காய் இரத்தம் சிந்தினார் – 2 நம் இயேசு இராஜாவின் வல்ல நாமத்தில் பாவங்கள் நீங்குகின்றதே நம் இயேசு இராஜாவின் வல்ல நாமத்தில் பாவங்கள் நீங்குகின்றதே--2
பரம்பரை சாபங்கள் பறந்தோடுதே பாதாள பேய்கள் நடுங்குகின்றதே-2 நம் இயேசு ராஜாவின் நல்ல நாமத்தில் பேய்கள் ஓடுகின்றதே நம் இயேசு ராஜாவின் நல்ல நாமத்தில் பேய்கள் ஓடுகின்றதே – 2
இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம் பிதாவின் வீட்டின் ஆடிப்பாடுவோம் – 2 நம் இயேசு இராஜாவின் நல்ல நாமத்தில் சந்தோஷம் சமாதானமே நம் இயேசு இராஜாவின் நல்ல நாமத்தில் சந்தோஷம் சமாதானமே– 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G G A D D F#m G A D D G A A D D Bm A A G D D Bm A A G A D D G A D D Bm A G D D Bm A G A D D G A D D Bm A A G G D D Bm A A G A D
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol