அடித்த கரம் உன்னை தேற்றிடும்
aditha karam unnai thetridum
அடித்த கரம் உன்னைத் தேற்றிடும் அன்பின் ஜனமே கலங்காதே ஆறுதல் உன்னை நிரப்பிடும் இலங்கை ஜனமே திகையாதே இமைப்பொழுது உன்னை மறந்த தேவன் இனிமேலும் உன்னை மறப்பதில்லை (2)
1. அகதியாய்ப் போன ஜனங்களெல்லாம் மீண்டும் வீடு வருகின்றதை எனது கண்கள் பார்க்கின்றதே எனது வாஞ்சை பெருகின்றதே (2)
2. உலர்ந்துபோன எலும்பு எல்லாம் உயிர்பெற்று சேனையாய் எழுந்ததுபோல் அழிந்த ஜனங்கள் எழும்பட்டுமே தேசம் ஜனங்களால் நிறையட்டுமே (நிரம்பட்டுமே) (2)
3. பாழாய்ப்போன கிராமம் எல்லாம் மகிமை நிறைந்த பட்டணங்களாய் மாறும் நேரம் வருகின்றதே மன்னவன் இயேசு மாற்றுகின்றார் (2)
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Eb Bb C F F Eb Bb C F F Bb C F Gm Eb C F Eb F Eb C F Bb C F F Bb C F Eb F Eb C C F Bb C F F Bb C F Eb F Eb C F Bb C F F Bb C F
More from Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆராதனை ஆராதனை ஆவியோடுaaraadhanai aaraadhanai aaviyoduPr. S. Chandrasekaran · Yuthavin Sengol