அப்பா நீங்க செய்த நன்மை
appaa neenga seydha nanmai
அப்பா நீங்க செய்த நன்மை அது கோடி கோடி உண்டு (2) நினைத்துப் பார்க்கும் உள்ளம் அது எனக்கு இல்லையே (2)
பாவங்கள் செய்து மரித்தேன் ஜீவனை தந்தீரே பாவங்கள் இருந்த இடத்தில் உம் கிருபை வைத்தீரே நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை தாரும் தேவனே
நன்மைகள் என்னிடம் இல்லை ஆனால் நல்லதை செய்ய வைத்தீர் நான் உம்மை நினைக்கவில்லை ஆனால் நீர் என்னை நினைத்தீரே நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை தாரும் தேவனே
ஏழை என்னை நினைத்து ஆசீர்வதித்தீரே கரம் பிடித்து அன்பாய் நடத்திச் சென்றீரே நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை தாரும் தேவனே
Chords
Key A Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Am Am C G C G F Am F G Am C G F Am F G Am Am G Am G Am G F E Am Am G Am G Am G F E Am Am G Am G Am G F E Am
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆராதனை ஆராதனை ஆவியோடுaaraadhanai aaraadhanai aaviyoduPr. S. Chandrasekaran · Yuthavin Sengol