ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்
aandavar yesuvin naamathil
ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அற்புதங்கள் நடக்குதே நேற்று அல்ல நாளை அல்ல இன்றே நடக்குதே
பாவம் செய்த பாவிகள் எல்லாம் நீதிமானாய் மாறுகின்றாரே நேற்று அல்ல நாளை அல்ல இன்றே மாறுகின்றாரே
கான்சர் நோய்கள் மறைகின்றதே தீரா நோய்கள் நீங்குகின்றதே நேற்று அல்ல நாளை அல்ல இன்றே நீங்குகின்றதே
மரண ஆவிகள் ஓடுகின்றதே மதுவின் ஆவிகள் நீங்குகின்றதே நேற்று அல்ல நாளை அல்ல இன்றே ஓடுகின்றதே
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm A# F
Cm F Gm
Gm F
Cm D
Gm Cm
F A# Gm
F
Cm D
Gm Cm
F A# Gm
Gm F
Cm D
Gm Cm
F A# Gm
Gm F
Cm DMore from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆராதனை ஆராதனை ஆவியோடுaaraadhanai aaraadhanai aaviyoduPr. S. Chandrasekaran · Yuthavin Sengol