அபிஷேகம் ஊற்றும் தேவனே
abishegam ootrum devanae
அபிஷேகம் ஊற்றும் தேவனே ஆராதிக்க ஊற்றும் தேவனே அறுவடை செய்ய அபிஷேகம் தேவை இப்போதும் ஊற்றும் தேவனே
அன்று உந்தன் ஆலயத்தை தேவமகிமை நிறைத்தது போலவே இன்று நிரப்பும் நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே நிரப்பிடுமே என்னில் நிரப்பிடுமே
பெந்தகொஸ்த நாட்களின் அனுபவங்கள் இன்று எங்கள் மீது இறங்கட்டுமே இறங்கட்டுமே என்னில் இறங்கட்டுமே இறங்கட்டுமே என்னில் இறங்கட்டுமே
தீர்க்கதரிசனங்கள் சொல்லட்டுமே அற்புதங்கள் செய்து மகிழட்டுமே மகிழட்டுமே இன்று மகிழட்டுமே மகிழட்டுமே இன்று மகிழட்டுமே
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E A E E A E B A E B E E E A F#m B E C#m B A C#m B A E E A F#m B E C#m B A C#m B A E A F#m B E C#m B A C#m B A
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆராதனை ஆராதனை ஆவியோடுaaraadhanai aaraadhanai aaviyoduPr. S. Chandrasekaran · Yuthavin Sengol