இயேசுவைத் தான் நம்பினா
yesuvaith thaan nambinaa
இயேசுவைத் தான் நம்பினா பாவமெல்லாம் ஓடுது இயேசுவைத்தான் நம்பினால் சாபம் எல்லாம் தீருது
விடுதலை விடுதலை விடுதலை இயேசுவின் இரத்தத்தாலே விடுதலை
தீய வழியில் நடந்த என்னை நல்ல வழிக்கு அழைத்துக்கொண்டார் சோதனைகள் எல்லாம் மாற்றிவிட்டார் வேதனைகள் எல்லாம் போக்கி விட்டார்
சமாதானம் தேடிவந்தேன் அவர் கிருபையாலே பெற்றுக்கொண்டேன் ஆறுதலை தேடி ஓடி வந்தேன் அரவணைப்பில் பெற்றுக்கொண்டேன்
வாழும் வழி தேடி வந்தேன் ஜீவவழி கற்றுக்கொண்டேன் உலக வழிகளெல்லாம் மறந்துவிட்டேன் இயேசு வழி தொடர்ந்திடுவேன்
More from Thuthi Osanna Geethangal
- அன்பு மேல அன்பே வைத்துanbu mela anbae vaithuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்புக்காக தினமும்anbukkaaga thinamumPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்பே அன்பே ஸ்தோத்திரம்anbae anbae sthothiramPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா உங்க கூட இருந்தாappaa unga kooda irundhaaPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா கூட இருக்கும்போதுappaa kooda irukkumbodhuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புத ராஜனே ஆனந்தத் தைலமேarpudha raajanae aanandhath thailamaePr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புதம் செய்தவர் யாருarpudham seydhavar yaaruPr. Jebas · Thuthi Osanna Geethangal
- ஆபத்திலே உலகமே ஓடுதய்யாaabathilae ulagamae odudhayyaaPr. Jebas · Thuthi Osanna Geethangal