அற்புத ராஜனே ஆனந்தத் தைலமே
arpudha raajanae aanandhath thailamae
அற்புத ராஜனே ஆனந்தத் தைலமே நித்திய ரட்சகனே நிர்மல நாதனே எல்லாமே எல்லாமே உம்மால் ஆகும் இயேசுவே எல்லாமே உம்மால் கூடும்
பாவத்தையும் எல்லாம் போக்கி விட்டீரே சாபத்தையும் எல்லாம் மாற்றி விட்டீரே எல்லாமே எல்லாமே உம்மால் ஆகும் இயேசுவே எல்லாமே உம்மால் கூடும்
சாத்தானின் சதி முறியடித்தீரே சத்துருவின் கோட்டை தகர்த்து விட்டீரே எல்லாமே எல்லாமே உம்மால் ஆகும் இயேசுவே எல்லாமே உம்மால் கூடும்
வசனத்தினால் தினம் தேற்றுகின்றீரே உந்தன் வழிகளிலே என்னை நடத்துகின்றீரே எல்லாமே எல்லாமே உம்மால் ஆகும் இயேசுவே எல்லாமே உம்மால் கூடும்
More from Thuthi Osanna Geethangal
- அன்பு மேல அன்பே வைத்துanbu mela anbae vaithuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்புக்காக தினமும்anbukkaaga thinamumPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்பே அன்பே ஸ்தோத்திரம்anbae anbae sthothiramPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா உங்க கூட இருந்தாappaa unga kooda irundhaaPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா கூட இருக்கும்போதுappaa kooda irukkumbodhuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புதம் செய்தவர் யாருarpudham seydhavar yaaruPr. Jebas · Thuthi Osanna Geethangal
- ஆபத்திலே உலகமே ஓடுதய்யாaabathilae ulagamae odudhayyaaPr. Jebas · Thuthi Osanna Geethangal
- ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanaiPr. Jebas · Thuthi Osanna Geethangal