ஆபத்திலே உலகமே ஓடுதய்யா
aabathilae ulagamae odudhayyaa
ஆபத்திலே உலகமே ஓடுதய்யா சாபத்திலே அழிந்தே போகுதய்யா வேத வசனம்தான் சொல்லி எச்சரிக்குது தேவ கிருபைதான் அதைத் தாங்கி நிற்குது
தேசத்தில புயலும் மழையும் வேகமாகவே எழும்புது தேசத்தின் ஜனங்கள் எல்லாம் கலங்கி கலங்கி தவிக்கிது உலகமும் அழிவது நிச்சயமே இயேசுவின் வருகையும் வந்திடுமே
தெளிவில்லாத ஜனங்கள் எல்லாம் அழிவின் பாதையில் ஓடுது துளி கூட பயமே இல்லாம பாவத்தை பகட்டா செய்யுது வேதமே எச்சரிப்பெ காட்டுதுங்க வேகமா இயேசுவிடம் வந்துடுங்க
ஜனங்களை தப்பித்துக் காக்க இயேசுவின் கரமும் அழைக்குது அவரிடம் வந்த ஜனங்கள் விடுதலை பெற்று மகிழுது இயேசுவயே நம்பி வந்துடுங்க இயேசுவுக்கு இதயத்தை தந்திடுங்க
More from Thuthi Osanna Geethangal
- அன்பு மேல அன்பே வைத்துanbu mela anbae vaithuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்புக்காக தினமும்anbukkaaga thinamumPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்பே அன்பே ஸ்தோத்திரம்anbae anbae sthothiramPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா உங்க கூட இருந்தாappaa unga kooda irundhaaPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா கூட இருக்கும்போதுappaa kooda irukkumbodhuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புத ராஜனே ஆனந்தத் தைலமேarpudha raajanae aanandhath thailamaePr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புதம் செய்தவர் யாருarpudham seydhavar yaaruPr. Jebas · Thuthi Osanna Geethangal
- ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanaiPr. Jebas · Thuthi Osanna Geethangal