அப்பா உங்க கூட இருந்தா
appaa unga kooda irundhaa
அப்பா உங்க கூட இருந்தா எனக்கு சந்தோஷம் ஆராதித்து துதிக்கும் போது மகிழ்ச்சி கொண்டாட்டம் உங்க கூட இருந்தா என் வாழ்வு மலரும் என் உள்ளமெல்லாம் மகிழ்ந்திருக்கும்
அதிகாலை நேரம் துதியோடு ஜெபித்தால் சந்தோஷம் சமாதானம் பெருகிக் கொண்டிருக்கும் உங்க கூட இருந்தா என் வாழ்வு மலரும் என் உள்ளமெல்லாம் மகிழ்ந்திருக்கும்
வேதத்தை எடுத்து தியானத்தைச் செய்தால் வழிகாட்டும் அபிஷேகம் கூட கிடைக்கும் உங்க கூட இருந்தா என் வாழ்வு மலரும் என் உள்ளமெல்லாம் மகிழ்ந்திருக்கும்
அனுதினமும் உமக்கு சாட்சியாக வாழ்ந்தால் புது மகிமை புது கிருபை பெருகிக் கொண்டிருக்கும் உங்க கூட இருந்தா என் வாழ்வு மலரும் என் உள்ளமெல்லாம் மகிழ்ந்திருக்கும்
More from Thuthi Osanna Geethangal
- அன்பு மேல அன்பே வைத்துanbu mela anbae vaithuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்புக்காக தினமும்anbukkaaga thinamumPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்பே அன்பே ஸ்தோத்திரம்anbae anbae sthothiramPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா கூட இருக்கும்போதுappaa kooda irukkumbodhuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புத ராஜனே ஆனந்தத் தைலமேarpudha raajanae aanandhath thailamaePr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புதம் செய்தவர் யாருarpudham seydhavar yaaruPr. Jebas · Thuthi Osanna Geethangal
- ஆபத்திலே உலகமே ஓடுதய்யாaabathilae ulagamae odudhayyaaPr. Jebas · Thuthi Osanna Geethangal
- ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanaiPr. Jebas · Thuthi Osanna Geethangal