அன்புக்காக தினமும்
anbukkaaga thinamum
அன்புக்காக தினமும் நான் அலைந்தேன் பாசத்துக்காக தினமும் நான் தவித்தேன் இயேசுவிடம் வந்தேன் ஆறுதல் பெற்றேன் அல்லேலுயா ஆனந்தமே - 2
அன்பாய் பேசி பாசம் காட்டி அணைத்து கொண்டவர் நீர் அல்லவா மன்னாதி மன்னன் நீரே மகிமையின் தேவன் நீரே
தூய்மையான தூய அன்பை நிரப்பி தந்தவர் நீர் அல்லவா தூயாதி தூயவரே துதிகளின் மன்னன் நீரே
நேசத்தோடும் பாசத்தோடும் நடக்க அன்பைக் காட்டினீரே பரிசுத்த பாதைகளை போதிக்கும் தேவன் நீரே
More from Thuthi Osanna Geethangal
- அன்பு மேல அன்பே வைத்துanbu mela anbae vaithuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்பே அன்பே ஸ்தோத்திரம்anbae anbae sthothiramPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா உங்க கூட இருந்தாappaa unga kooda irundhaaPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா கூட இருக்கும்போதுappaa kooda irukkumbodhuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புத ராஜனே ஆனந்தத் தைலமேarpudha raajanae aanandhath thailamaePr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புதம் செய்தவர் யாருarpudham seydhavar yaaruPr. Jebas · Thuthi Osanna Geethangal
- ஆபத்திலே உலகமே ஓடுதய்யாaabathilae ulagamae odudhayyaaPr. Jebas · Thuthi Osanna Geethangal
- ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanaiPr. Jebas · Thuthi Osanna Geethangal