அன்பு மேல அன்பே வைத்து
anbu mela anbae vaithu
அன்பு மேல அன்பே வைத்து என்னை நடத்தி வந்த நல்ல நேசரே பாசத்தோடு பாசம் வைத்து என்னை கூட்டி வந்த அன்பு மீட்பரே நான் நடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன் கர்த்தாவே நான் உமக்கு நன்றி சொல்கிறேன்
எத்தனையோ நன்மைகளால் நிறைய செய்தீரே எத்தனையோ கிருபை தந்து தாங்கிக்கொண்டீரே நான் நடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன் கர்த்தாவே நான் உமக்கு நன்றி சொல்கிறேன்
எத்தனையோ மேடுகளை கடந்து வந்தோமே எத்தனையோ பள்ளங்களை தாண்டி வந்தோமே நான் நடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன் கர்த்தாவே நான் உமக்கு நன்றி சொல்கிறேன்
எத்தனையோ சத்தியங்கள் கற்றுக்கொண்டோமே எத்தனையோ புத்திமதி பெற்றுக்கொண்டோமே நான் நடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன் கர்த்தாவே நான் உமக்கு நன்றி சொல்கிறேன்
More from Thuthi Osanna Geethangal
- அன்புக்காக தினமும்anbukkaaga thinamumPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்பே அன்பே ஸ்தோத்திரம்anbae anbae sthothiramPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா உங்க கூட இருந்தாappaa unga kooda irundhaaPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா கூட இருக்கும்போதுappaa kooda irukkumbodhuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புத ராஜனே ஆனந்தத் தைலமேarpudha raajanae aanandhath thailamaePr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புதம் செய்தவர் யாருarpudham seydhavar yaaruPr. Jebas · Thuthi Osanna Geethangal
- ஆபத்திலே உலகமே ஓடுதய்யாaabathilae ulagamae odudhayyaaPr. Jebas · Thuthi Osanna Geethangal
- ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanaiPr. Jebas · Thuthi Osanna Geethangal