இயேசுவைப்போல் என்னை
yesuvaippol ennai
இயேசுவை போல் என்னை மாற்றும் - 4
பாவத்தை வெறுத்த வாழ்ந்திட பரிசுத்த சிந்தையில் நடந்திட - 2 இயேசுவை போல்
இடைவிடாமல் ஜெபித்திட ஜெபத்தில் நிலைத்து வாழ்ந்திட - 2 இயேசுவை போல்
சத்துருவை நான் ஜெயித்திட சத்தியத்தில் என்றும் நிலைத்திட - 2 இயேசுவை போல்
உம் சித்தத்தை நிறை வேற்றிட உம்மில் ஒன்றாக இணைந்திட - 2 இயேசுவை போல்
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal