இயேசுவைப் பின்பற்றும்
yesuvaip pinbatrum
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்? எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்
1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வா நயமாக அழைக்கிறார் வா - நீ வா உலக மாமிச ஆசை வீண் எனத் தள்ளி விட்டு வா வா - நீ வா இயேசுவைப் பின்பற்ற வா - எந்தன்
2. எல்லாவற்றையும் விட்டு வா - நீ வா எல்லாவற்றையும் விற்று வா - நீ வா பிசாசின் வலையில் சிக்கி பாழாய்ப் போய் விடாதே வா, வா - நீ வா இயேசுவைப் பின்பற்ற வா - எந்தன்
3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா - நீ வா உன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வா இச்சையின் வலையில் நீ சிக்கி விடாதே வா வா - நீ வா இயேசுவைப் பின்பற்ற வா - எந்தன்
4. பின்பற்ற வருகிறேன் நான் - நானே உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் - நானே இயேசுவே இறங்கிடும் ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன் இயேசுவைப் பின்பற்றுவேன் - எந்தன்
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal