இயேசுவே வாழ்வென்று கற்றுக்
yesuvae vaazhvendru katruk
இயேசுவே வாழ்வென்று கற்றுக் கொண்டேன் அவரால் அத்தனையும் பெற்றுக் கொண்டேன் - 2 என் ஜெபமெல்லாம் வீணாகப் போகல என் விசுவாசம் என்றுமே தோற்கல - 2
நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும் தடையெல்லாம் விடையாக மாறிப் போகும் அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும் பரலோகம் எனக்காக வேலை செய்யும் - 2
1) உன் முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும் என்னை பெலவானாய் காண்கிறேன் - 2 என் நேரத்தை முதலீடு செய்கிறேன் மகிமையை அறுவடை செய்கிறேன் - 2 - நான்
2) துதியும் ஜெபமும் பெருகப் பெருக எங்கள் சபையும் பெருகுதே - 2 தேசத்தின் கட்டுகள் மாறுதே அபிஷேகம் நுகங்களை முறிக்குதே - 2 - நான்
3) அந்நிய பாஷை பேசப் பேச ஆவியும் அனலாய் மாறுதே - 2 நான் சொல்லப் பரலோகில் கட்டுமே நான் சொல்லப் பரலோகில் அவிழுமே - 2 - நான்
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi