அழைத்தவரே அழைத்தவரே
azhaithavarae azhaithavarae
அழைத்தவரே அழைத்தவரே என் ஊழியத்தின் ஆதாரமே
எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள் எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும் ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன்
வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம் பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம் ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே
விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும் மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும் அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Am D Em G C D G G Am D G G C D G G F D G Em Am D G G C Am D G C Am D G Am D Em G Am D G C Am D G C Am D G Am D Em G Am D
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi
- ஆயிரங்கள் பார்த்தாலும்aayirangal paarthaalumPr. John Jebaraj · Levi