அசாத்தியங்கள் சாத்தியமே
asaathiyangal saathiyamae
அசாத்தியங்கள் சாத்தியமே தேவா உங்க வார்த்தையாலே (2) அசையாத மலை கூட அசைந்திடுமே (2) அமராத புயல் கூட அமர்ந்திடுமே
எல்லா புகழும் எல்லா கனமும் என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே எல்லா துதியும் எல்லா உயர்வும் என்னில் நிலைவரமானவர்க்கே எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே எனக்காய் பேசும் இயேசுவுக்கே
1. நான் எடுத்த தீர்மானங்கள் ஒன்றன் பின்னால் தோற்றனவே (2) சோராமல் எனக்காக உழைப்பவரே தோற்காமல் துணைநின்று காப்பவரே (2)
2. என் கை மீறி போனதெல்லாம் உம் கரத்தால் சாத்தியமே (2) என் கரம் தவறியே இழந்ததெல்லாம் உம் கரம் தவறாமல் மீட்டிடுமே (2)
3. பரிந்துரைகள் செய்யாததை பரன் கிருபை செய்திடுமே (2) தானாக முன்வந்து உதவினீரே முன்னுரிமை நானென்று காண்பித்தீரே (2)
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi
- ஆயிரங்கள் பார்த்தாலும்aayirangal paarthaalumPr. John Jebaraj · Levi