அற்புதம் அதிசயம்
arpudham adhisayam
அற்புதம் அதிசயம் இந்த ஆண்டு நடக்கப்போகுது
கவலைப்படாதே அற்புதங்கள் குவியப்போகுதே
சூப்பர் நேச்சுரல் ஆண்டு இது சூப்பர் நேச்சுரல் ஆண்டு
தேவ ராஜ்ஜியம் பேச்சில் இல்ல தேவ ராஜ்ஜியம் பெலத்தில் உள்ளதே நிறைவேறாத வாக்குத்தத்தங்கள் அவர் பெலத்தால் நடக்கப்போகுதே அதை உன் கண்கள் பார்க்கப்போகுதே
இது வரைக்கும் இங்கு தேசங்கள் கேளா அற்புதங்கள் செஞ்சிடுமே எங்கள் சந்ததி தடையெல்லாம் தாண்டி படியெல்லாம் ஓடி ஏறு ஏறு மேலே ஏறு
தடையாய் நிற்கும் இரும்பு கதவு தானாகவே திறக்கப்போகுது கேள்விப்படாத ஐஸ்வர்யங்கள் உன் கதவ தட்டப்போகுதே உன் களஞ்சியங்கள் நிரம்பப்போகுதே
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi
- ஆயிரங்கள் பார்த்தாலும்aayirangal paarthaalumPr. John Jebaraj · Levi