ஆயிரங்கள் பார்த்தாலும்
aayirangal paarthaalum
ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிஜனம் இருந்தாலும் உம்மைவிட (இயேசுவைப் போல்) அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே
நான் உங்களை மறந்தபோதும் நீங்க என்னை மறக்கவில்லை நான் கீழே விழுந்தும் நீங்க என்னை விட்டுக்கொடுக்கலயே...... அட மனுஷன் மறந்தும் நீங்க என்னை தூக்க மறக்கலையே
உம்மை ஆராதிப்பேன் அழகே என்னை மன்னிக்க வந்த அழகே உம்மை பாட உம்மை புகழ ஒரு நாவு பத்தலையே
காசு பணம் இல்லாம முகவரி இல்லாம தனிமையில் நான் அழுதத நீர் மறக்கலையே
நான் உடஞ்சு போயி கிடந்து நான் நொருக்கபட்டு கிடந்து என்னை ஒட்டி சேர்க்க நீங்க வந்ததது நான் மறக்கலையே என் கண்ணீரை துடைத்துவிட்டத நான் மறக்கலையே
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E
C#m
B
B E
C#m G#m
C#m G#m
A G#m
B
A G#m
B
B A B
A B
B C#m
A E
E C#m
A
B
C#m
C#m
Am
Am B
Am
BMore from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi