அறிமுகம் இல்லா என்னிடம் வந்து
arimugam illaa ennidam vandhu
அறிமுகம் இல்லா என்னிடம் வந்து அரியணை ஏற்றும் திட்டம் தந்து என்னை அறிமுகம் செய்தவரே எனக்கு பின்னனியாய் நிற்பவரே
எல்ஷடாய் சர்வ வல்லவர் என்னை வாழ வைக்கும் நல்ல தெய்வமே எல்ஷடாய் சர்வ வல்லவர் என்னை பெருக செய்த பெரிய தெய்வமே
எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள் எந்தன் பாதையில் வந்தனரே ஆனாலும் உம் தயவால் எனக்கு அரியணை வாழ்வை தந்தவர்
என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும் குழியில் விட்டு சென்றனரே தூக்கி எறிந்தோர் கண்கள் முன்னே அரியணை வாழ்வை தந்தவரே
அறிமுகம் இல்லா என்னிடம் வந்து அரியணை ஏற்றும் திட்டம் தந்து என்னை அறிமுகம் செய்தவரே எனக்கு பின்னனியாய் வந்தவரே
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D D A D A D D G G A F#m Bm Em Em A D D Bm G Em A G F# Bm G A D D Bm G Em A G F# Bm G A D D D A D A D
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi
- ஆயிரங்கள் பார்த்தாலும்aayirangal paarthaalumPr. John Jebaraj · Levi