ஆதியும் அந்தமும் ஆமென்
aadhiyum andhamum aamen
ஆதியும் அந்தமும் ஆமென் அல்பா ஒமேகாவும் ஆமென்-2 பரலோகில் அவர் நாமம் ஆமென் என் பரிகாரியானேரே ஆமென்-2
ஆ... ஆ.. ஆ...ஆமென்.....(2)
(அவர்) வார்த்தைக்கு அழிவில்லை ஆமென் அது எல்லாமே செயலாகும் ஆமென்-2
1.உன்னதர் மறைவுண்டு ஆமென் நமக்கு வல்லவர் நிழலுண்டு ஆமென்-2 பொல்லாப்பு நேராது ஆமென் ஒரு வாதையும் அணுகாது ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ...ஆமென்
2.பாடுகள் ஏற்றாரே ஆமென் நம் துக்கங்கள் சுமந்தாரே ஆமென்-2 (அவர்) தழும்பாலே குணமானோம் ஆமென் (இனி) பெலவீனம் நமக்கில்லை ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ...ஆமென்
3.சிறையிருப்பை திருப்புவார் ஆமென் நம்மை நகைப்பாலே நிரப்புவார் ஆமென் ஓ..சிறையிருப்பை திருப்பினார் ஆமென் நம்மை நகைப்பாலே நிரப்பினார் ஆமென் கண்ணீரோடு விதைத்தோமே ஆமென் இனி கெம்பீரத்தோடறுப்போமே ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ...ஆமென்
4.மரபியல் வியாதி இல்லை ஆமென் நம் மரபணுக்கள் (DNA) மாறிற்றே ஆமென்-2 சிலுவையில் பிறந்தோமே ஆமென் ஒன்றும் நிலுவையில் இல்லை ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ...ஆமென்
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆயிரங்கள் பார்த்தாலும்aayirangal paarthaalumPr. John Jebaraj · Levi