இயேசுவே வானத்தை நிலை
yesuvae vaanathai nilai
1. இயேசுவே வானத்தை நிலை படுத்துங்க பூமியை அஸ்திபாரப் படுத்துங்க கரத்தின் நிழலினால் எம்மை மறையுங்க வாயில வசனத்தை வந்து அருளுங்க
நீங்க வராம நாங்க ஒன்றும் செய்ய இயலாது நீங்க பேசாம காரியம் ஒன்றும் வாய்க்காது
இயேசுவே வாருங்க ஜெபமதைக் கேளுங்க பேரின்பம் தாருங்க என்னைக் கண்பாருங்க
2. நகரம் நரகம் மாறக் கூடாது குடிகள் தத்தளிப்பில் இருக்கக் கூடாது பட்டயம் கொள்ளை நோய் தொடரக் கூடாது திறப்பில் நிற்க நாங்க தயங்கக்கூடாது
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham