அன்புள்ள ராஜா சாரோனின்
anbulla raajaa saaronin
அன்புள்ள ராஜா சாரோனின் ரோஜா உந்தன் அன்பு வேண்டும் - அந்த அன்பிலே என்றும் மூழ்கவே வரம் இன்று வேண்டும் உமக்காகவே நான் வாழுவேன் உந்தன் அன்பை நான் பாடுவேன்
ஆதரயில் ஆதரவு உம்மைப் போலே யார் தருவார் கண்மணி போலே கருத்துடனே காத்திடும் நல்ல நாதா கனிவுடனே கரம் பிடித்தீர் சீயோனின் ராஜா
உளையான சேற்றினிலே அமிழ்ந்த வேளை யார் கரம் பிடித்தார் கரம் பிடித்து நிலைநிறுத்தி என்னை வாழச் செய்து - உந்தன் அன்பை எந்தன் நாவினால் இன்று பாடச் செய்தீர்
இரத்தாம்பரம் போல் எந்தன் சிவப்பான பாவங்களை யார் கழுவிடுவார் - ஈசோப்பினாலே பித்தத்தினால் கழுவிடும் பரிகாரி - ஈனன் என்று என்னைத் தள்ளிடாமல் அரவணைத்திட்ட உபகாரி
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அற்புதமே அருணோதயம்arpudhamae arunodhayamPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham