அன்பைக் கண்டேன்
anbaik kanden
அன்பைக் கண்டேன் கல்வாரி அன்பை கண்டேன் கண்ணார கண்டேன் பாதமே வந்தேன் எந்தன் பாவ பாரம் வாழ்வில் வந்த சாபம் என் உள்ள சோகம் யாவும் பறந்தோட கண்டேன்
இரண்டு மூன்று பேரிலே இயேசுவின் நாமத்திலே கூப்பிடும் வேளையிலே வந்திடும் அன்பதுவே நம்மை தேடி வந்து பூவில் ஜீவன் தந்து புது வாழ்வு தந்தாலே பாதமே போற்றுவோம்
தேவன் நம்மில் வாசமே மனிதரில் பாசமே அவர் இன்ப சமூகமே அல்லேலூயா கோஷமே அவர் பாதம் நாடி நிதம் அன்பை தேடி புது பாடல் பாடி நாமும் பரமனை போற்றுவோம்
கண்ணீர் பள்ளத்தாக்கிலே கலங்கிடும் நேரத்திலே ஆபத்து காலத்திலே அருகினில் நிற்பவரே அப்பா எனும் போது தப்பாமலே வந்து நித்தம் காப்பதாலே தொழுதே போற்றுவோம்
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அற்புதமே அருணோதயம்arpudhamae arunodhayamPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham