அன்பு தேவா ஆ
anbu devaa aa
அன்பு தேவா. ஆ. உம்மையல்லாமல் ஆ யாரை நான் பாடுவேன்... சொந்தம் என்று ஆ உம்மையல்லால் ஆ யாரை நான் தேடுவேன்
நேற்றும் இன்றும் என்றும் மாறா அன்பை கண்டேனே தூற்றும் மாந்தர் நிந்தனைகள் யாவும் மறந்தேனே போற்றி உந்தன் நாமத்தை நானும் பாடுவேனே வெற்றி தரும் பாதத்தை நாளும் தேடுவேனே
என் தாயும் நீரே என் தந்தையும் நீரே தாங்கி ஏந்தி எந்தன் சுமந்தவரே என் சொந்தமும் நீரே என் பந்தமும் நீரே உந்தன் ஜீவன் எந்தனுக்காய் ஈந்தவரே
என்னை பார்த்தவரே என்னைக் காத்தவரே கரம் பிடித்து என்னை அரவணைத்தவரே அழைத்தவரே பரிந்துரைத்தவரே பரத்தினில் எத்தனை சேர்ப்பவரே
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அற்புதமே அருணோதயம்arpudhamae arunodhayamPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham