அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடி
anbae anbae anbae aadharavae ennai thedi
அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடி வந்த உம்மை நான் மறவேன்
பணம், இல்லை என்பதால் நண்பர்கள் மறந்தனர் பலனில்லை என்பதால் உறவுகள் பிரிந்தனர் ஒன்றுமில்லை என்றாலும் உம் கண்கள் கண்டன உதவாத எந்தனையே ஏற்றுக் கொண்டதென்ன
பாவி நான் என்பதால் பலர் கைவிட்டனர் தேடி வந்து தேற்றிட மனமற்றுப் போயினர் அன்னை தந்தை போல அருகினில் வந்ததென்ன சிந்தை கவர்ந்தென்னை தேற்றி வாழ செய்ததென்ன
எந்தன் பாரம் சுமந்திட ஒருவரும் வந்ததில்லை நொந்த உள்ளம் மாறிட உலகினில் வழியில்லை வழி ஒளி சத்தியமாய் வந்த எம் ரட்சகனே வாயார வாழ்த்தி உம்மைக் காலமெல்லாம் பாடுவேனே
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அற்புதமே அருணோதயம்arpudhamae arunodhayamPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham