அன்பே உந்தன் அன்பை
anbae undhan anbai
அன்பே உந்தன் அன்பை எண்ண என்ன என்ன விந்தை அதனை உலகம் அறிய நீர் ஏற்ற தியாகமோ சிலுவை எங்கள் பிதாவே வாழ்க! தேவ குமாரனே வாழ்க! தூய ஆவியே வாழ்க! இன்றும் என்றுமே வாழ்க!
பரத்தினின்று நீர் வராதிருந்தால் மனிதர் எம் ஆக்கினையை யார் தான் சுமப்பார் மடியும் எம்மை மீட்க தானே எம்மை தேடினீர் இன்று உம்மை பாட தானே புரிந்து பேசினீர்
மேய்ப்பனில்லாத ஆடுகள் போல் நாளும் வாடி தவித்து நின்றோம் நல்ல மேய்ப்பன் நானே என்று எம்மை தேடினீர் நல்ல மேய்ச்சல் இன்று தந்து வாழ செய்கிறீர்
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அற்புதமே அருணோதயம்arpudhamae arunodhayamPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham