இயேசுவே உன்னோடு நான்
yesuvae unnodu naan
இயேசுவே உன்னோடு நான் உறவாட வாழ்கின்றேன் உன் மறைவளர்க்கவே என் உடல் ஆவியை உரமாக்கிப் போடுவேன்
நிழலைப் போல நீயும் என் நினைவைத் தொடர்ந்து வா - உந்தன் நினைவில் மூழ்கி நானும் - எந்தன் நிலையை மறக்கவே
நிலத்தில் விளையும் மணிகள் எல்லாம் களத்தில் சேருமோ - 2 எந்தன் மனதில் விளையும் நினைவு எல்லாம் உன்னைச் சேருமே!
செடியில் மலரும் மலர்கள் எல்லாம் மணத்தை வீசுமோ - 2 உந்தன் மடியில் மலர்ந்த நானும் புகழ் மணத்தை வீசுவேன்!
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal