இயேசுவே நீர் என்னை
yesuvae neer ennai
இயேசுவே நீர் என்னை தேடியே வந்த நாளே வாழ்விலே பொன் நாளே - எந்தன் - 2 உயிர் என்னில் உள்ள வரை இந்த மூச்சு நிற்கும் வரை ஓடி ஓடி உந்தன் பாதம் நாடி - தினம் பாடி பாடி உந்தன் பாத சேவை செய்து உந்தன் அன்பு கூறுவேன்
உந்தன் அன்பை தேட இனிமையே அதைச் சொல்ல வார்த்தை இல்லையே உன்னதா நீர் எனக்கு என்றுமே போதும் உம்மைப் பாட என்னிலே வரம் தர வேண்டும் - உயிர்
உம் பாதம் தேட அருமையே உந்தன் அன்பு மாறா கிருபையே இரட்சகா நீர் எனக்கு என்றுமே போதும் நீர் தந்த வேதமே வாழ்விலே வேண்டும்
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham