இயேசுவே நீங்கதான்
yesuvae neengadhaan
இயேசுவே நீங்கதான் எனக்கெல்லாம் நீங்கதான் -2
என் தேவன் நீங்கதான் என் தேவை நீங்கதான் என் மீட்பர் நீங்கதான்-2 என் வாழ்வே நீங்கதான்-2
இயேசுவே நீங்கதான் எனக்கெல்லாம் நீங்கதான்-2
இருண்ட என் வாழ்வில் ஜீவ ஒளியேற்றி தள்ளாடும் என்னை உன் தோளினில் தூக்கி-2 நீங்க தான் இயேசுவே என்னை தேடி வந்தீங்க அழுகிற என்னைத்தேற்றி தினம் பாடச் செய்தீங்க-2 நீங்கதான் இயேசுவே எனக்கெல்லாம் நீங்கதான் -2 (இயேசுவே)2
மனதுருகி எந்தன் காயங்கள் கட்டி கசந்த என் வாழ்வை மதுரமாய் மாற்றி-2 நீங்கதான் இயேசுவே என்னருகில் வந்தீங்க தவிக்கிற என்னைத் தேற்றி தம் தோளில் சுமந்தீங்க-2 நீங்கதான் இயேசுவே எனக்கெல்லாம் நீங்கதான்-2 (இயேசுவே)
தாய் போல உருகி அழுகுரல் கேட்டீர் தந்தை போல் இறங்கி தம் (உன்)கரங்களால் தாங்கி-2 நீங்கதான் இயேசுவே என் ஜெபம் கேட்டீங்க விலகிட மாட்டேன் கைவிடமாட்டேனு வார்த்த சொன்னீங்க-2 நீங்கதான் இயேசுவே எனக்கெல்லாம் நீங்கதான் -2 (இயேசுவே)-2
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham